பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 23 குடி அரசு 1936-2
1. பார்ப்பனர் யோக்கியதை 15
2. “”தினமணி”க்கு சவால் 16
3. பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி 20
4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் 21
5. தஞ்சையில் சத்தியமூர்த்தியார் 31
6. “”இரணியன் அல்லது இணையற்ற வீரன்” 41
7. பாண்டியன் ராமசாமி வேண்டுகோள் 43
8. எனது திட்டம் 44
9. டாக்டர் சுப்பராயனும் இ.கீ. ஆச்சாரியாரும் 50
10. வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள் 56
11. காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம் 57
12. காங்கிரசும் முஸ்லீம்களும் 65
13. இரு மசோதாக்கள் 69
14. மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை 73
15. கற்பொழுக்கம் 77
16. யந்திரங்கள் வேண்டாமா? 84
17. கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும் 91
18. சபாஷ் ஷண்முகம்! 98
19. ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. ராமசாமி தாயார் தாயம்மாள் முடிவு 103
20. விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம் 108
21. ஸ்ரீனிவாச சாஸ்திரியார் 115
22. காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல் 118
23. உடைப்பதா அனுபவிப்பதா? 124
24. தீண்டாமையும் இஸ்லாமும் 128
25. பன்னிரண்டாவது ஆண்டு 130
26. ராஜிநாமா நாடகம் 133
27. திருச்சி நீதி 139
28. சாரதா சட்டத் திருத்த மசோதா 141
29. காங்கிரசும் பார்ப்பனீயமும் 143
30. 1926 M நாடகமே இப்போதும் 151
31. காங்கிரஸ் கட்டுப்பாடு 153
32. பொள்ளாச்சி, கோவை சுற்றுப் பிரயாணம் 155
33. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 161
34. கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா? 167
35. சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி 168
36. மத நம்பிக்கைக்கு சாவுமணி 170
37. காங்கிரசும் வகுப்புவாதமும் 174
38. காங்கரஸ் நாடகம் 183
39. காங்கரஸ் ஆர்ப்பாட்டம் 184
40. காங்கரஸ் அனுபவம் 188
41. காலித்தனம் 189
42. இரண்டும் உண்மையே 192
43. “”ஏழைப் பங்காளர்” சத்தியமூர்த்தி! 194
44. மறுபடியும் வெளியேறும் நாடகம் 195
45. காங்கரஸ்காரர் பித்தலாட்டம் 196
46. தேசீயப் பத்திரிகைகளின் போக்கு 208
47. சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும் 211
48. பிரஜா பிரதிநிதித்துவ சபை கூட்டுவதின் கருத்து 221
49. வரப்போகிறார்களாமே! 222
50. பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி 224
51. தற்கால அரசியல் 226
52. ஜவஹர்லால் வருகை பார்ப்பனர் சூழ்ச்சி 235
53. கலகக்காரர்களுக்கு காங்கிரசில் வெற்றி 239
54. தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு 242
55. ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!! 257
56. மறுபடியும் தொல்லை 262
57. ஆதாரமற்ற நம்பிக்கைகள் 264
58. நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்? 269
59. காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே 273
60. “”தமிழ் நாடு” 279
61. இன்னுமா சந்தேகம்? 284
62. காலித்தனத்தின் வளர்ச்சி 286
63. வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன? 288
64. ஜவஹர்லால் நாடகம் 293
65. பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா? 303
66. கருப்புக்கொடி 310
67. கோபியில் நடந்தது என்ன? 317
68. சிவில் ஜெயில் இல்லை 318
69. ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை 319
70. பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டிக்கு கோலாலம்பூர் விஸ்வலிங்கம் உதவி 321
71. பண்டிதர் கேள்விக்கு பதில் 322
72. அறிக்கை 327
73. ஜவஹர்லால் வரவு செலவு 328
74. காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக் கொள்ளுபவருக்கும் சுயமரியாதை ஜஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை 334
75. சம்பாஷணை 340
76. தீபாவளிப் பண்டிகை 343
77. சாஸ்திரியாரே இதற்கு சர்வாதிகாரியாக வேண்டியதில்லை 349
78. பட்டேல் வருகிறார் பணப்பை ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! 351
79. கார்ப்பரேஷன் தேர்தலில் பார்ப்பனர் வெற்றி 355
80. கதர்த் தத்துவம் 359
81. கணக்குத் தெரியவேண்டுமா? 366
82. முஸ்லீம்களும் காங்கிரசும் 367
83. ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி (லிமிடெட்) 369
84. கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை 370
85. மகன் செத்தாலும் மருமகள் “”முண்டை” ஆகவேண்டும் 374
86. தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா? 376
87. நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் 380
88. பட்டம் துறந்த பதி விரதைகள் 383
89. கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை 385
90. பட்டேல் வருகிறாராம்! பத்து லக்ஷம் வேண்டுமாம்!! யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!! 390
91. தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும் 392
92. பொப்பிலியும் நேருவும் 394
93. சமதர்மமும் முதலியாரும் 397
94. திருவாங்கூர் பிரகடனம் 405
95. சிதம்பரம் சிதைவு 412
96. கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு 414
97. ஐவர் அறிக்கை வெறும் புரட்டு 422
98. செட்டி நாட்டில் சமதர்மம் 424
99. காலித்தனம் 426
100. கட்சித் துரோகம் 428
101. சமதர்மம் 429
102. பட்டேல் 435
103. பொப்பிலியில் என்ன நடந்தது? 436
104. சம்பளக் குறைப்பு 437
105. கவர்னர் வரவேற்பும் திருநெல்வேலி ஜில்லா போர்டும் 438
106. அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா? 444
107. தர்மம் என்றால் என்ன? 445
108. நில அடமான பாங்கியும் நிர்வாகமும் 448
109. திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை 451
110. சுயமரியாதை இயக்கம் 455
111. பட்டேல் ஜாக்கிரதை! 459
112. சர்க்காரின் ஞானோதயம் 462
113. காங்கிரஸ் தலைமைப் பதவி 464
114. கோவில் பிரவேசம் 466
115. சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் 467
116. பட்டேல் வருகிறாராம் எதற்கு? 472
117. அடுத்த மந்திரி சபை நிலை 475
118. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் 481
119. பள்ளத்தூர், கோட்டையூரில் பிரசங்கம் 484
120. சமூக சீர்திருத்தமும் அரசியலும் 487
121. காங்கிரஸ் சுயராஜ்யம் 493
122. பட்டேல் சுற்றுப்பிரயாணமும் பணம் வசூலும் 497
123. சட்டசபை வேட்டை 499
124. தேசீயப் பத்திரிகைகளின் யோக்கியம் 506
125. சட்டசபை உடைப்பது மெய்யா? 507
126. கல்யாண விடுதலை 508
127. அருஞ்சொல் பொருள் 511