கணக்குத் தெரியவேண்டுமா?
நம் நாட்டில் மூடர்களோ அல்லது பித்தலாட்டக்காரர்களோ மன தறிந்து மக்களை ஏமாற்றுபவர்களோ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமானால் கதர் கட்டியிருப்பவர்களை சென்செஸ் எடுத்தால் விளங்கிவிடும்.
குடி அரசு பெட்டிச் செய்தி 08.11.1936