பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 3 குடி அரசு 1926-2
- முஸ்லீம்கள் “சுதேசமித்திர” னும் “ஸைபுல் இஸ்லா”மும் 15
- சட்டசபையை விட்டு வெளிவந்த ‘வீரர்’களின் செய்கை 23
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 25
- “சுதேசமித்திர”னின் பித்தலாட்டம் 28
- திரு. சக்கரையும் திரு. ஆரியாவும் – சித்திரபுத்திரன் 31
- “தமிழன்” 34
- இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன ? 36
- டாக்டர் கிச்சுலுவின் உபதேசம் 43
- இனியும் ஆதாரம் வேண்டுமா? 44
- எதிர்பார்த்த வண்ணமே ! 46
- பார்ப்பனப் பத்திரிகைகள் 51
- இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம் 52
- கிறிஸ்தவ மதப் பிரசாரமா? 54
- எவரை பாதிக்கும்? 55
- ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புது யோகம் 57
- “தொட்டது துலங்காது” 60
- மலையாளக் குடிவார மசோதா 62
- தமிழ் ‘சுயராஜ்யா’ 68
- ‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 70
- பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள் 71
- ஜனாப் யாகூப் ஹாசன் 73
- பிராமணீயம்! 77
- சர்க்காருக்கு “ஜேய்” 78
- ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!! சைவ சமயிகளுக்கு ஓர் எச்சரிக்கை 82
- நமது தனிப்பெரும் விண்ணப்பம் 83
- நாயுடு, முதலியார், நாயக்கர் சென்னையில் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் 84
- தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி 90
- முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம் 91
- சென்னையில் கர்மபலன் 94
- கோயில் 99
- காங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன்? இப்பொழுதுள்ள காங்கிரஸ் பார்ப்பன காங்கிரசே 102
- சென்னையில் திரு.எஸ். ஆர். தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும் 108
- கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல் 110
- பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள் 113
- தேவஸ்தான மசோதா பார்ப்பனரின் சூழ்ச்சி, ‘மித்திர’னின் அகம்பாவம் 116
- பம்பாயில் பார்ப்பனர் கொடுமை 119
- பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா? வகுப்பைக் கருதியா? 122
- பார்ப்பனர்களுக்கு சரியான இடி 123
- இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை 125
- நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல் 126
- பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 128
- “தேசபக்தன்” 130
- நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும் 131
- வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மான் ளு. சத்தியமூர்த்தி அய்யர் 133
- பார்ப்பனரின் பிறப்புரிமை 134
- பிராமணீயக் கொடுமை 135
- டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை 136
- முறியடிக்கப்பட்டவர்களுக்கு ‘மித்திரனி’ன் நற்சாக்ஷிப் பத்திரம் 138
- உஷார் ! உஷார் !! உஷார் !!! பார்ப்பனர்களின் புதிய தந்திரம் 140
- தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது 144
- முளையிலேயே குறும்புத்தனம் 148
- பிராமணீயத்தை ஒழித்தவர்கள் 150
- கோயமுத்தூர் ஜில்லா போர்டு தேர்தல்களும் வேளாளர்களும் 152
- சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 154
- சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம் 160
- தேவஸ்தானச் சட்டம் 167
- வரப்போகும் தேர்தல் தமிழர்களுக்கு ஓர் தனிப்பெரும் விண்ணப்பம் 168
- திரு. சீனிவாசய்யங்காரின் தைரியம் 171
- “விதவா விவாக விளக்கம்” 173
- பார்ப்பனரின் வெடிகுண்டு 181
- பார்ப்பன அகராதி 185
- தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து 189
- யாரை யார் மோசஞ் செய்தார்கள்? 195
- ஸ்ரீ மான் ஓ.கந்தசாமி செட்டியாரிடத்தில் பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம் 200
- நமது துணை ஆசிரியர் விலகுகிறார் 201
- லாலாஜியும் சுயராஜ்யக் கட்சியும் 202
- முளையிலேயே வெருப்பு 207
- தீண்டாமையும் பார்ப்பனரும் 208
- பூனா பார்ப்பனரின் கர்மபலன் கண்டனக் கூட்டம் 212
- ஒரு சம்பாஷணை 214
- இந்துமத பரிபாலன மசோதா 215
- மலையாளக் குடிவார மசோதா 216
- ஓர் வேண்டுகோள் 217
- பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் சுற்றுப் பிரயாணம் 218
- தேர்தல் படிப்பினை 221
- வைப்பாட்டிக் கதை 223
- தலைவர் பதவி பெறும் வழி 225
- ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும் 227
- சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம் 229
- வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள் 233
- ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் ஆசை 235
- ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சமத்துவ ஞானம் 239
- சேவையும் பாராட்டுதலும் 240
- பார்ப்பனர் தேர்தல் முழக்கம் 243
- பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன? 247
- ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் 250
- தற்கால நிலைமையும் நமது கடமையும் 255
- கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் நிலைமை 259
- தமிழ்நாட்டுத் தலைவர்கள் 266
- இந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் பனகால் ராஜாவுக்கே ஜே ! 268
- சென்னை வாசிகளே என்ன செய்யப் போகிறீர்கள்? 272
- பனக்கால் ராஜாவின் உளறலா? பார்ப்பனர்களின் போக்கிரித்தனமா? (மித்திரனின் விஷமம்) 274
- “காங்கிரஸ் விளம்பர சபை” 278
- ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம் 279
- கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் 280
- தீண்டாமை விலக்குச் சட்டம் 281
- “தேசிய அறிக்கை” 282
- நவ சக்தி 286
- இந்தியாவின் ‘ஏக தலைவ’ரான ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரின் முடிவான லக்ஷியம் 288
- சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும் 289
- உண்மையான தீபாவளி 290
- டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல் 294
- 5000 ரூபாய் இனாம் 296
- வெற்றி நமதே சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வெற்றி உறுதி 298
- யாருக்கு ஓட்டு கொடுப்பது 301
- தமிழ்நாட்டிலிருந்து ‘மற்றொரு இந்தியத் தலைவர்’ 306
- செந்தமிழ்ச் செல்வி (மாத வெளியீடு) 307
- தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள் 309
- ‘குடி அரசு’ வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு 312
- சோதனை காலம் 313
- ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை 318
- கோயமுத்தூர் ஜில்லா தேர்தல் 320
- மார்க்கெட் நிலவரம் 322
- தீபாவளி கதர் ! கதர் !! கதர் !!! 323
- ஈரோடு முனிசிபாலிட்டி 326
- தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள் 330
- யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா? 331
- ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே! 335
- வேளாள கனவான்களின் பொறுப்பு 336
- மகாஜன நேசன் 342
- வகுப்புத் துவேஷிகள் யார்? பார்ப்பன பிரசாரத்தின் தன்மை 343
- கையெழுத்து போடக் கூடாது 345
- பொய்ச் சமாதானம் 347
- சர்.சி.பி. அய்யரின் விஜயம் 349
- கக்ஷிகள் 350
- பார்ப்பனரின் கனவு பலிக்காது 361
- கல்பாத்தி 366
- கலியாணசந்தடியில் தாலி கட்டுவதை மறந்துவிடாதீர்கள் 367
- காலித்தனத்தை அடக்க சர்க்கார் உத்திரவு 368
- என். தண்டபாணி கம்பெனி 370
- வரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 371
- சட்டசபைத் தேர்தல் 379
- சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர் கட்சி என்பதற்கு உதாரணம் 382
- ஸ்ரீமதி சரோஜினி தேவியின் வாக்கு 383
- பார்ப்பனர்களால் வந்த வினை 384
- சுயராஜ்யக் கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு “சென்றவிடமெல்லாம் சிறுமை” 385
- பனகால் அரசர் வெற்றி 386
- கக்ஷிப்புரட்டு 391
- தக்க சமயம் 394
- ஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர் எச்சரிக்கை 398
- நாகைத் தொழிலாளர் சங்கம் 407
- இதுகூட வகுப்பு துவேஷமா? 409
- வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 410
- ‘வெற்றிக் கொண்டாட்ட’ விளம்பரம் 415
- பார்ப்பனீயத்தை ஒழித்த கல்யாணங்கள் 419
- பிள்ளைவரத்திற்குப் போய்ப் புருஷனைப் பறிகொடுப்பதா? 420
- டாக்டர் வரதராஜுலு நாயுடு 424
- இனி என்ன செய்ய வேண்டும்? 429
- “பொய் பொய் முற்றும் பொய்” 431
- சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும் 433
- கோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு 435
- “மதவிஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்” 437
- சந்தா நேயர்களுக்கு 438
- வகுப்புவாதம் ஒழிந்ததா? அல்லது முன்னிலும் அதிக பலம் பெற்றதா? 439
- பார்ப்பனரல்லாதார் மகாநாடு 441
- பார்ப்பனர்களின் தலைக்கொழுப்பு 444
- தென்காசியில் பார்ப்பனர்கள் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும் 450
- சுயமரியாதைச் சங்க ஸ்தாபனம் 451
- பார்ப்பனீய சம்பாஷணை 458
- மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு 463
- புது ஆண்டு பரிசு 466
- மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகும் ரகசியமும் காங்கிரசின் பிரதிநிதித்துவ தன்மையும் 467
- “தமிழ்நாடு கான்பரன்ஸின்” யோக்கியதை 470
- சுயராஜ்யக்கட்சிப் பார்ப்பனரின் பதிவிரதா தன்மை 475
- பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம் 477
- வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 480
- மைசூரில் வகுப்புவாதம் 483
- அருஞ்சொல் பொருள் 485