பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 2 குடி அரசு 1926-1

 

  1. ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் 15
  2. தேசிய காங்கிரஸ் 19
  3. பிராமணரல்லாதார் காங்கிரஸ் 22
  4. கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு 26
  5. தமிழ் மாகாண கோ-வம்சத்தினரின் (கோவில் பண்டாரங்கள்) இரண்டாவது மகாநாடு  28
  6. ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்  29
  7. கான்பூர் தேசீய காங்கிரஸ் தீர்மானம் 31
  8. சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா? 35
  9. பிராமணர்கள் சூழ்ச்சி – “ஸ்ரீமான். சத்தியமூர்த்தியின் தன்னை அறியா மெய்யுரைகள்” 36
  10. செத்த பாம்பாட்டம் 38
  11. தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும் 40
  12. கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய ஓர் பிராமணவக்கீல்    42
  13. கதர் இலாகா சிப்பந்திகள் 43
  14. கோயமுத்தூர் முனிசிபாலிட்டி 44
  15. வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் தேசபக்தர்களின் யோக்கியதை 45
  16. மதுரைக் கோயில் பிரவேசம் லேடி கோஷனும் – நாடார்களும் 51
  17. விஷமப் பிரசாரம் – கதர் பக்தி 53
  18. திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம் தயார் – தயார் 54
  19. கதர்பரீiக்ஷயில் தவறு 56
  20. ‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 58
  21. ஸ்ரீமான் ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் 59
  22. பிறப்புரிமை சுயராஜ்யமா? சுயமரியாதையா?          61
  23. தென் ஆப்பிரிக்கா பிரதிநிதிகள் 64
  24. கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும் 66
  25. தென்னிந்திய ரெயில்வே ஆலோசனை கமிட்டி 68
  26. “அதனால்தான் உங்கள் வீட்டின்மேல் காகம் பறந்தது”     70
  27. ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார் 71
  28. ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி 73
  29. பொன்னம்பல சுவாமி மடம், ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குருபூஜை மகோற்சவம் 74
  30. மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் 75
  31. தனித்தமிழ் கட்டுரைகள் 78
  32. கதரின் தற்கால நிலை 79
  33. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 82
  34. மௌலானா அப்துல்பாரி 85
  35. பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிரசாரங்களும் 86
  36. தலைவர்களின் யோகம் 93
  37. மகாத்மாவின் நிலை 94
  38. நன்றி பாராட்டுதல் 96
  39. எலெக்ஷன் தந்திரம் ( தேர்தல் வாக்குத்தத்தம் ) 98
  40. சதியாலோசனை 107
  41. பேடிப் போர் 109
  42. திரு. முதலியார் 111
  43. சட்டசபை தேர்தல் செலவுக்குப் பணவசூலும் நம் நாட்டின் தலை எழுத்தும் 113
  44. காங்கிரஸில் இருக்க உரிமை உண்டா? 115
  45. பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும் 116
  46. மகாத்மாவின் ஓய்வு 119
  47. “தருமத்தின் மேல் தருமம்” 121
  48. மதிமோச விளக்கம் 122
  49. குறள் 123
  50. ஓட்டர்களை ஏமாற்றுதல் 126
  51. பிரசாரக் கூட்டங்களில் குழப்பம் 132
  52. தற்கால நிலைமை    133
  53. சுயராஜ்யக் கக்ஷியின் வேஷமும் ஜஸ்டிஸ் கக்ஷியாரின் மனச்சாக்ஷியும் 140
  54. மன்னிக்க வேண்டும் 142
  55. ஏமாற்றுப் பிரசாரம் 143
  56. வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 147
  57. பிராமணர்களின் சங்கங்கள் 148
  58. பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம் 149
  59. பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம் உஷார் ! உஷார்!! உஷார்!!! 150
  60. தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும்    154
  61. பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும் 159
  62. இந்து மகாசபையின் உண்மை நிறம்! 162
  63. சக்கரை என் நண்பரல்ல 164
  64. தெருவில் நடத்தலும் சர்க்காரின் மனப்பான்மையும் 167
  65. இந்து தேவஸ்தான சட்டம் 169
  66. பாரதத் தாயின் துர்ப்பாக்கியம் 171
  67. கதர் 174
  68. சுயராஜ்ஜிய கக்ஷியின் தேர்தல் உறுதிமொழி நிறைவேற்றல்! 177
  69. ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம் 178
  70. பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது 180
  71. ஈரோடு முனிசிபாலிட்டி 182
  72. கோயமுத்தூரில் காங்கிரஸ் பிரசாரத்தின் யோக்கியதை!    184
  73. டிப்டி கலெக்டர் உத்தியோகம் 186
  74. கொங்கு வேளாளர் மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன்      190
  75. இதுவா வீரம்? இதுவா வீர மொழி? 191
  76. பி. வரதராஜலு நாயுடு – பிராமணர்களின் கொடுமையும்  குறும்புத்தனமும்       194
  77. ஹிந்து மஹாசபை 197
  78. வருண பேத விளக்கம் 199
  79. இரண்டே வாரம் 200
  80. சுரணையற்ற பொய் 201
  81. ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச் சின்னம்      202
  82. காந்தீயம் 205
  83. தொழிலாளர் இயக்கம் தற்கால நிலைமை 209
  84. சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும் 214
  85. “ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம்      216
  86. டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சுற்றுப் பிரயாணம் 217
  87. தென்னாட்டுத் தலைவர்களின் சுற்றுப் பிரயாணத்தின் பெருமை 219
  88. வகுப்புவாரி உரிமை 220
  89. சுயராஜ்யக் கக்ஷிக்கு நற்சாக்ஷிப் பத்திரம்      223
  90. சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும் 224
  91. மகாத்மாவுக்கு பொது ஜனங்களிடம் உள்ள நம்பிக்கை     225
  92. சுயராஜ்யக் கக்ஷியும் மகமதியரும் 226
  93. போலீஸ் நிர்வாகம் 227
  94. சமாதானமும் வந்தனமும் 229
  95. தேசோபகாரி 231
  96. ஸ்ரீமான் சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின் தர்ம விளம்பரம் 233
  97. தீண்டாமை 240
  98. ராஜியின் பலன் சுயராஜ்யக் கக்ஷியின் கதி 244
  99. திரு. ஆர்.கே.ஷண்முகஞ் செட்டியார் 247
  100. சபர்மதி ராஜி 249
  101. சுயராஜ்யக் கக்ஷியும் முகம்மதியரும் 250
  102. காந்தியடிகளும் திரு. கலியாணசுந்திர முதலியாரும் 251
  103. மூட்டை சோதனை 253
  104. சட்டசபைக்குஆள்பிடிக்கிற “தேர்தல் கங்காணிகள்” 254
  105. “சுதேசமித்திர”னின் தேசபக்தி 255
  106. சத்தியமூர்த்தியும் கதரும் 257
  107. இனி செய்ய வேண்டியது என்ன? 259
  108. நமது பத்திரிகை 262
  109. இந்தியா சட்டசபையும் சென்னை பிராமணர்களும் 266
  110. மகாத்மாவின் நன்றியறிதல் 268
  111. ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்     269
  112. பிராமண அகராதி வினா – விடை 270
  113. “நவசக்தி” யின் துக்கம் 273
  114. புது இறக்குமதி 274
  115. மாயவரத்தில் மும்மூர்த்திகள் 275
  116. நமது நிருபர்களுக்கு 277
  117. காந்தியின் மகிமை இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷனை 278
  118. சட்ட கோர்ட் பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை        280
  119. அய்யங்கார் தர்மம் 284
  120. சபர்மதி ராஜியின் முறிவு 288
  121. ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி 290
  122. சுயராஜ்யக் கட்சியார் கார்ப்பொரேஷனில் செய்த வேலை           292
  123. எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு    293
  124. கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும் 295
  125. இந்து மகாசபை 296
  126. தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் 297
  127. சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?    300
  128. கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும் 301
  129. இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும் 304
  130. ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம் 307
  131. தேர்தல் அபேக்ஷகர்கள் 308
  132. ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம்  311
  133. ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும் 313
  134. பட்டாபிஷேகம் 315
  135. ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் கோயமுத்தூர் ஜில்லா போர்டும் 318
  136. ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் 320
  137. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 322
  138. நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம் 323
  139. மௌலானா முகமதலியின் மத பக்தி 324
  140. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை      326
  141. ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின்  இரண்டாவதாண்டு கொண்டாட்டம்      329
  142. மதமும் மததர்ம பரிபாலனமும் 333
  143. தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் 339
  144. திண்ணைப் பிரசாரம் 345
  145. சுயராஜ்யக் கட்சி 353
  146. திருவாங்கூரில் பத்திரிக்கைச் சட்டம் 357
  147. தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள் 359
  148. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் I 361
  149. பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம் 369
  150. எலெக்ஷன் தந்திரம் 372
  151. முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும் 375
  152. பிராமணரல்லாதார் இயக்கத் தத்துவம் 376
  153. ஞானோதயம் ( உண்மை உணர்ச்சி ) 388
  154. ஒரு சேதி 393
  155. தமிழர் கடமை 395
  156. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் II 397
  157. இனி தாமதம் வேண்டாம் 402
  158. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி 407
  159. இது என்ன மானக்கேடு 408
  160. கோபியில் திரு. சீனிவாசய்யங்கார் நாடகக் கம்பெனி 410
  161. கோபியில் மா பெருங்கூட்டம் 413
  162. நமது பார்ப்பனர் “இரட்டை ஆட்சி” யைக் கொல்லமுயல்வதின் இரகசியம் 422
  163. அருஞ்சொல் பொருள் 428

 

தொகுப்பு பட்டியல்                                     தொகுதி 1                                         தொகுதி 3