புது ஆண்டு பரிசு
1927 – ´ ஜனவரி-µ த்தில் ‘குடி அரசு’ப் பிரதியின் எண்ணிக்கை 5000 த்தையாவது தாண்டிவிட வேண்டாமா?
அப்படியானால் ஒவ்வொருவரும் மும்மூன்று புது சந்தாதாரர்களைச் சேர்த்துக்கொடுங்கள்:-
அப்படிக்கில்லாமல் குடிஅரசே! குணக்குன்றே! அஞ்சா வீரமே! உண்மை அவதாரமே! சுயமரியாதைச் சூரியனே!
………………என்று கவி பாடுவதில் ஒரு பலனுமில்லை. காரியத்தில் காட்டுங்கள்.
குடி அரசு – வேண்டுகோள் – 19.12.1926