இரு பார்ப்பன சீனிவாசர்களின் பொய்மான் அறிக்கை இதை மண்டையில் அடித்துப் புதைக்க வேண்டும்.

ஸ்ரீமான்கள் மகாகனம் சீனிவாச சாஸ்திரியும், எஸ்.சீனிவாசய் யங்காரும் சதியாலோசனை செய்து ஒரு பொய்மான் அறிக்கை வெளியிடச் செய்திருக்கிறார்கள். இப்பொய்மான் அறிக்கையைக் கண்டு பொதுஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது. அவ்வறிக்கையை ஒரே அடியாய் மண்டையில் அடித்துக் கொன்று குழியில் புதைக்க வேண்டும். அது எதுவென்றால் அதுதான் இந்திய தேசீய ஐக்கியச் சங்கம் என்பது. இதை உண்டாக்க நேரு-ஆசாத் அறிக்கை என்பதாக ஒன்றைக் கட்டி விட்டிருக்கிறார்கள். உஷார்! உஷார்!! உஷார்!!!

குடி அரசு – கட்டுரை – 08.08.1926

You may also like...

Leave a Reply