மார்க்கெட் நிலவரம் – சித்திரபுத்திரன்

சட்டசபை
ஓட்டு ஒன்றுக்கு               1 முதல் ரூ.5

ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக்காரருக்கு               ரூ.100
கணக்குப் பிள்ளைக்கு               ரூ. 50
பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு               ரூ. 25
கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள
குடித்தனக்காரருக்கு               ரூ.5000 முதல் 15000 வரை கடன்
முனிசிபல் சேர்மென்களுக்கு               ரூ.1000 முதல் ரூ. 1500 வரை கடன்
வைஸ் சேர்மென்களுக்கு               ரூ.250 முதல் ரூ. 500

போலிங் ஆபீசர்கள் நிலவரம்

பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்குவாரில்லை.

முனிசிபல் ஓட்டுகளுக்கு

இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு               ரூ. 5 முதல் ரூ.15வரை
சேர்மென்களுக்கு               ரூ.150
வைஸ் சேர்மென்களுக்கு               ரூ.250
20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்
ஓட்டு ஒன்றுக்கு               ரூ.150 முதல் ரூ. 250 வரை

*போலிங்ஆபீசர்கள் விஷயம் கேழ்ப்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப் படும்.

பஜார் நோக்கம் இன்னமும் துகை உயரும் போல் இருக்கிறது.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 17.10.1926

You may also like...

Leave a Reply