பிராமணீயக் கொடுமை

இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பது
பிராமணீயம் !

இந்தியாவை வேற்றரசர் கையில் கொடுத்தது
பிராமணீயம்!

இந்து முஸ்லீம் கலகங்களை மூட்டுவது
பிராமணீயம்!

தமிழரை வறுமைக்குள்ளாக்கியது
பிராமணீயம்!

இந்தியா சுயராஜ்யம் அடைவதற்குத் தடைக் கல்லாயிருப்பது பிராமணீயம்!

உடன்பிறந்த சகோதரர்களான தமிழர்கள் அடித்துக் கொள்ளவும் நீதிமன்ற மேறி வழக்காடவும் காரண பூதமாயிருப்பது
பிராமணீயமே!

தமிழர்களே! இந்தப் பாழான பிராமணீயத்தை நாட்டை விட்டு ஓட்டுக.

குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926

You may also like...

Leave a Reply