ஜஸ்டிஸ் கக்ஷி கனவான்களே!

நீங்கள் உண்மையாய் பார்ப்பனரல்லாதாரின்
நண்பர்களானால் உடனே கதரை உடுத்துங்கள்.
அதுதான் உங்களுக்கு பரீiக்ஷ.
கதர் தரித்திரத்தைப் போக்கி எல்லோருக்கும் விடுதலை அளிக்கும்.
“காங்கிரஸ் சுயராஜ்ஜியம்”
பார்ப்பனருக்கு மாத்திரம் உத்தி யோகமும் ஆதிக்கமும் அளிக்கும்.

குடி அரசு – பெட்டிச் செய்தி – 24.10.1926

You may also like...

Leave a Reply