சந்தா நேயர்களுக்கு

நமது ‘குடி அரசு’ பத்திரிகை சரிவரக் கிடைப்பதில்லை யென்று -நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் குறை கூறி அடிக்கடி எழுதிக் கொண்டே வருகிறார்கள். நாங்கள் யாதொரு தடையும் தாமதமுமின்றி கிரமமாய் பத்திரி கைகளை அனுப்பிக் கொண்டுதான் வருகிறோம். நேயர்கள் கூறும் குறை களுக்கு உற்ற காரணங்கள் நமக்கு விளங்கவில்லை.

தயை கூர்ந்து அந்தந்தத் தபாலாபீசுகளின் போஸ்ட் மாஸ்டர்களுக்கு குறை கூறும் நேயர்கள் எழுதிக் கேட்டு எமக்கும் அறிவித்தால் மேலதி காரிகளுக்குத் தெரிவித்து தக்க ஏற்பாடுகள் செய்ய இயலும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

– பத்திராதிபர் –



குடி அரசு – அறிவிப்பு – 05.12.1926

You may also like...

Leave a Reply