பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 5 குடி அரசு 1927-2

பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 5 குடி அரசு 1927-2

1.  நமக்கு மாறுதல் ஏன்? 13
2. கோவை மகாநாடு 14
3. கோவை மகாநாட்டின் முடிவு 17
4. கோயமுத்தூர் டவுன்ஹாலில் மாபெருங்கூட்டம் 21
5. சத்தியாக்கிரகம் 25
6. கோவை மகாநாடு 26
7. ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல் 30
8. நமது வேலை 33
9. மந்திரிகளின் நிலை 38
10. காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம் 41
11. செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு 43
12. வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும் 49
13. சிறா வயல் 52
14. சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும் 59
15. காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும் 62
16. கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும் 64
17. தொழிலாளர்களும் மக்கள் கடமையும் 66
18. ஒர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது” 68
19. நமது நாட்டுக் கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம் 70
20. திருப்பூரில் மகாநாடு 72
21. சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி 75
22. ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு 79
23. மகாத்மாவும் வருணாசிரமும் ஐ 81
24. மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம் 85
25. பொழுது புலர்ந்தது ( சென்னை தேர்தல் ) 89
26. ‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான
மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு 92
27. அரசியல் புரட்டு 93
28. திராவிடன் 97
29. ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா 99
30. ஓர் மறுப்பு 101
31. பாவி டயர் 102
32. அறிவை அடக்க புதிய சட்டம் 104
33. பயப்படுகிறோம் 106
34. திருப்பூர் மகாநாடு 111
35. பார்ப்பனர் அக்கிரமம் 114
36. தற்கால நிலை – அரசியலும் சமூகஇயலும் 117
37. மகாத்மா காந்தியும் வருணாசிரமமும் ஐஐ 122
38. “திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா? 127
39. இது சத்தியாக்கிரகமாகுமா? 128
40. ‘ஏல விவசாயி’ 130
41. டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும் 131
42. சமூக முன்னேற்றம் 132
43. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 137
44. கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம் 139
45. மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும் 144
46. சுவாமிகளும் தேவடியாள்களும் 148
47. மதப்புரட்டு 151
48. சுயமரியாதைக்கு லாபம் இல்லை 156
49. சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம் 161
50. மகாத்மாவும் காங்கிரசும் 163
51. இந்திய சட்டசபையில் மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு 164
52. மறுபடியும் பெசண்டம்மையார் 166
53. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே 167
54. சென்னைக்கு செல்கிறோம் 168
55. மதத்தைப் பற்றிய விபரீதம் 174
56. நீல் சத்தியாக்கிரகமும் “ தலைவர்களும்” 178
57. மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம் 179
58. காந்தியைக் காட்டி காசுபரித்தல் 180
59. குருக்களின் புரட்டு 181
60. சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் 188
61. ‘நீலாம்பிகை திருமணம்’ 193
62. பார்ப்பனரும் அரசியலும் 197
63. மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும் 201
64. அடுத்த வாரம் 205
65. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 206
66. நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு 207
67. எது வீண் அவதூறு? 208
68. துர் ஆக்கிரகம் 214
69. தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் 219
70. திருவார்ப்பு சத்தியாக்கிரகம் 220
71. சமாதானம் 221
72. வகுப்புவாதம் ஒழிந்ததா? 222
73. சமய சீர்திருத்தம் 224
74. ஸ்ரீஜோசப் கற்ற பாடம் 238
75. சூத்திரன் 242
76. புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் 246
77. வருணாசிரம மகாநாடு 260
78. தேவதாசி விண்ணப்பம் 263
79. சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு 265
80. சூத்திரன் 267
81. ஸ்ரீமான் காந்தி 269
82. ஆதித்திராவிட மகாநாடு 270
83. எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம் 271
84. ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை ஐ 275
85. ஒரு விண்ணப்பம் 281
86. புதிய கட்சிகள் பெசன்ட் அம்மையாராட்சி 282
87. இந்திய தேசீயம் காங்கிரசுக்கு பணம் சேர்க்கும் முறை 286
88. ஈரோடு முனிசிபாலிட்டி 287
89. சுப்பராய பிரம்மா 289
90. ராயல் கமீஷன் ஒரு கூட்டுக்கொள்ளை ஐஐ 291
91. ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒரு வார்த்தை 297
92. பார்ப்பன சூழ்ச்சி 299
93. சந்தேகம் உறுதியாய் விட்டது 300
94. சென்னை கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும் 301
95. சேலம் மகாநாடு 304
96. ஞானசூரியன் 307
97. பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசாரம் 309
98. ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது எதற்காக? 314
99. கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும் 318
100. ஸ்ரீமதி பெசன்டம்மையார் 322
101. தமிழ்நாடு 324
102. யார் பொய்யர் 326
103. கோவை சேர்மென் ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாரின் துணிபு 327
104. கும்பகோணம் தாலூகா பார்ப்பனரல்லாதார் மகாநாடு 330
105. ராயல் கமிஷனும் சுயமரியாதையும் 332
106. ராயல் கமிஷன் 334
107. சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி 339
108. பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும் 343
109. ஸ்ரீ காந்தியின் தந்திரம் 345
110. மாஜி ஜட்ஜி சர்.டி.சதாசிவய்யர் 346
111. சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள் 347
112. சுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி 348
113. ஒரு சந்தேகம் – ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? 349
114. ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு 350
115. மனுதர்ம சாஸ்திரம் 354
116. சர்.பி.ராஜகோபாலாச்சாரியார் 356
117. மானமற்ற ஜாதி 357
118. இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள் 358
119. திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் 359
120. ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார் 362
121. ஐந்துக்கு இரண்டு பழுதில்லை 366
122. ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை 373
123. பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் 377
124. பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம் 379
125. பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை 380
126. ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும் 383
127. பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு 384
128. எதிர்பார்த்த எதிர்ப்புகள் ஐ 390
129. முடியுமா? 397
130. தூத்துக்குடி திரு.சோமசுந்தரம் பிள்ளை “ நவசக்தி” யில் எழுதிய “ இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம் 399
131. சென்னையில் ஏமாற்றுந் திருவிழா 411
132. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 415
133. மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை 418
134. ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா? 420
135. அருஞ்சொல் பொருள் 421

 

தொகுப்பு பட்டியல்                                            தொகுதி 4 .                                       தொகுதி 6