அருஞ்சொல் பொருள்
அதைரியம் – பயம்
அத்தியந்த – நம்பகமான
அவிவேகம் – அறிவற்று, பகுத்தறிவு இன்றி
அனாமத்து – தனி, தனி நிலை, வேறு நிலை
அஸ்வார்சமாய் – ஈடுபாடின்றி
ஆவலாதி – குறை கூறுகை
ஆஸ்பதமான – இடமான, பற்றுக்கோடான
கலர – கலந்துகொள்ள, கலந்து வாழ
கொம்பு தம்பட்டம் – தாரை தப்பட்டை
சிலாசாசனம் – கல்வெட்டு
சுசீலமாக – நற்பண்புடன்
தத்துக்கள் – தடைகள்
துராக்கிரகம் – வீண்பகை, வீணாசை, பேராசை
துர்ராக்கிரகம்
துரந்தரர்கள் – பொறுப்பாளர்கள், தாளாளர்கள்
நியமம் – சமயக் கடைமை, நன்னெறி
பரியந்தம் – அதுவரை, எல்லை
பால்யை – இளம்பெண்
பிரக்யாதி – நன்கு அறியப்படுதல், கீர்த்தி,
பிரீதி – விருப்பம், விழைவு
மனக்கிலேசம் – மனக்கலக்கம், துயரம்
ஜன்மிகள் – நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்