பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 11 குடி அரசு 1930-2
1. சோதிடம் 11
2. ஒரு யோசனை 17
3. விருதுநகரில் உண்மைச் சுயமரியாதை திருமணம் 18
4. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 21
5. சட்டசபை தேர்தல் 27
6. ஏன் பார்ப்பனர் கூடாது? 30
7. சாரதா சட்டம் 33
8. சட்ட மறுப்பு இயக்கம் 35
9. கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன் வாசகசாலைத் திறப்பு விழா 37
10. மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் 43
11. ராஜி 44
12. காந்தியார் 48
13. க த ர் 50
14. மாயவரம் – சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு 51
15. தேர்தல் ஐஐ 58
16. மலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’ 62
17. ஆர். கே. ஷண்முகம் 65
18. கும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 68
19. கும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 74
20. கல்யாண விடுதலை 85
21. தேர்தல் பிரசாரம் 88
22. சத்திய மங்கலத்தில் திரு. நபிகள் பிறந்த நாள் 91
23. உண்மைப் பிரதிநிதிகள் 94
24. ஈரோடு நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 98
25. தேர்தல்கள் 108
26. சமதர்மமும் நாஸ்திகமும் 113
27. சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை 117
28. தீண்டாதாரும் கல்வியும் 121
29. தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும் 125
30. கோவை முனிசிபல் நிர்வாகம் 126
31. கேரள சீர்திருத்த மகாநாடு 127
32. ராஜி முறிவு 137
33. பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம் 141
34. நாகர்கோவிலில் சமதர்ம சொற்பொழிவு 147
35. தேர்தல் முடிவின் பலன் 158
36. குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் 163
37. நாஸ்திகம் 170
38. கலெக்டர் கவனிப்பாரா? 177
39. வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள் 178
40. நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமண அழைப்பு 180
41. மந்திரிகள் 181
42. இனியாவது புத்தி வருமா? 182
43. திருச்சியில் நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமணம் 187
44. மறுமணம் தவறல்ல 190
45. கடவுளின் நடவடிக்கை 197
46. சிவநேயர் சிறுமை 199
47. விபசாரம் 208
48. பெண்கள் சொத்துரிமை 215
49. குருசாமி – குஞ்சிதம் 220
50. நாடார் முன்சீப்பு 221
51. சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதின் ஆபத்து 223
52. திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் 224
53. மந்திரிமார்கள் 225
54. பொது உடைகள் ஐ 233
55. இரண்டு கேஸ் விடுதலை 238
56. அரசியல் வியாபாரம் 240
57. ஜாதி மதப் பெயர்கொடுக்காதீர்கள் 242
58. திரு. பன்னீர்செல்வம் 243
59. கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம் 245
60. உதிர்ந்த மலர்கள் 249
61. சித்திரபுத்திரன் 250
62. விபசாரமே ஜாதிக்குக் காரணம் 257
63. “தேசீயக் கிளர்ச்சி”யும் “சீர்திருத்த” முயற்சியும் 262
64. கல்வியும் கல்வி மந்திரியும் 267
65. ஜாதி முறை 271
66. கார்த்திகை தீபம் 277
67. கரூரில் சுயமரியாதைப் பிரசாரம் 279
68. தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் 285
69. சிங்கப்பூர் கடிதம் 288
70. அறிவிப்பு 291
71. சுயமரியாதை தொண்டர்கள் மகாநாடு 292
72. இது சொன்னது சுயமரியாதைக்காரரா? 300
73. யந்திரங்கள் 301
74. மு. ஞ. மு. மேனனுக்கு ஜே! 308
75. ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை 310
76. கரூரில் சுயமரியாதைப் பிரசாரம் 312
77. மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே 316
78. மந்திரிகள் நிலை 317
79. கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை 319
80. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம் 325
81. ஆஸ்திகர்களே எது நல்லது? 326
82. வேண்டியது என்ன? 327
83. கல்யாண ரத்து தீர்மானம் 331
84. பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர் 332
85. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் தலைவிரி தாண்டவம் 334
86. சுயமரியாதைத் தலைவர் 335
87. காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை 340
88. சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை 342
89. அருஞ்சொல் பொருள் 343