கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்
கோவை விடியல் நண்பர்கள் ரூ. 4,20,000
(27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச் சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.)
அ.மாசிலாமணி (கீழப்பாவூர்) ரூ. 25,000
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில் ரூ. 4,35,000
(ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்)
மேட்டூர் நாத்திகர் விழாவில்…
மேட்டூரில் மே 25 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் கட்டமைப்பு நிதியை கழகத் தோழர்கள் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் நேரில் வழங்கினர்.
பெங்களூர் எம்.ஜி.ஆர் மணி ரூ. 10,000
பெங்களூர் தயாளன் ரூ. 2,000
நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் ரூ. 1,14,000
ஈரோடு மாவட்டம் சார்பில் நாத்திக ஜோதி ரூ. 50,000
தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் வேணுகோபால் ரூ. 50,000
சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில்
கழகப் பொறுப்பாளர்கள் சூர்ய குமார்
மேட்டூர் சி. கோவிந்தராஜ் ரூ. 60,000
கோவை சண்முகம் ரூ. 10,000
சேலம் வேணுகோபால் ரூ. 20,000
விருதுநகர் செந்தில்குமார் ரூ. 5,000
தஞ்சை பொறியாளர் முத்து. மணிவண்ணன் ரூ. 50,000
பட்டுக்கோட்டை கு. பாரி ரூ. 10,000
பேராவூரணி திருவேங்கடம் பெரியசாமி
(ஏற்கனவே கழக ஏட்டில் படத்துடன் வெளி வந்துள்ளது) ரூ. 20,000
சென்னை கழகத் தோழர் யுவராஜ் வழியாக ரூ. 55,000
பெரியார் முழக்கம் 06062019 இதழ்