கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் by admin · August 15, 2015 13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.
பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை February 8, 2024