அமேசான் கிண்டிலில் திராவிடர் விடுதலைக் கழக வெளியீடுகள் வாங்க

அமேசான் கிண்டிலில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளது. இதன் மூலம் அச்சில் இல்லாத புத்தகங்களும், வெளிநாட்டு வாசகர்களுக்கும் கழக செயல்பாடுகளும், புத்தகங்களும், தந்தை பெரியாரின் கருத்துக்கள் மிகப் பரவலாக வேகமாக சென்று சேர்ந்துவிட ஏதுவாகிறது. புத்தகத்தை தேட புத்தக தலைப்பு மட்டுமல்லாமல் DVK Periyar என்றோ, கொளத்தூர் மணி என்றோ, விடுதலை இராசேந்திரன் என்றோ தேடலாம்

அந்த வரிசையில் கழகம் வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் தற்போது விற்பனைக்கு உள்ளது. குறிப்பாக குடிஅரசு இதழ் தொகுதி அனைத்தும் கிடைக்கும். கழகத்தின் வருடாந்திர பரப்புரை பயண வெளியிடுகளோடு, மேலும் பல புத்தகங்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் இணைய தள அணியால் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கும் புத்தகங்கள்

தந்தை பெரியார் எழுத்தும் பேச்சும் – குடிஅரசு நூல் தொகுப்பு

தந்தை பெரியார் புத்தகங்கள்

தோழர் கொளத்தூர் மணி புத்தகங்கள்

தோழர் விடுதலை இராசேந்திரன் புத்தகங்கள்

திராவிடர் விடுதலைக் கழக வெளியீடுகள்

நிமிர்வோம் மாத இதழ்

பெரியார் முழக்கம் ஆண்டு தொகுப்பு