*ஜமீன்கள் பெயர் ஜமீன்கள் ஜமீன்கள் குடிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு வசூலிக்கும் வருட செலுத்தும் மொத்த வரி ரூ வருட வரி ரூ
ரூ.பர்லாக்கிமிடி 498400 79787
விஜயநகரம் 2016269 494816
பொப்பிலி (முதல் மந்திரி) 621313 83453
ஜெயபூர் 1202018 15988
பிதாபுரம் 597930 262782
தேவகோட்டா 281170 79495
வெங்கடகிரி 1168353 36873
கார்வெட்நகர் 571110 173842
காலாஹா°தி 582550 172982
சிவகங்கை 676937 253451
ராமனாதபுரம் 1169705 292627
எட்டியாபுரம் 296256 77985
மற்ற ஜமீன்கள் 12630585 2636005
மொத்தம் ரூ. 22312598 4991947
சர்க்கார் வரி போக ஜமீன்தார்கள் வருஷா வருஷம் தங்கள் சொந்தத்தில் அனுபவிக்கும் தொகை ரூ. 17320641.