வருத்தம்

 

நமது  இயக்க  பிரபல  தோழர்களில்  முக்கியஸ்றான  தோழர்  ஏ.பொன்னம்பலனார்  அவர்களின்  சகோதரர்  மாணிக்கம்  அவர்கள்  நேற்று  இரந்தார்  என்பதையறிந்து  விசனிக்கிறோம்.  சென்ற  ஆண்டு  தங்கையையும்,  இவ்வாண்டு  தம்பியையும்  பிரிந்த  தோழர்  பொன்னம்பலனாருக்கு  நாம்  ஆறுதல்  கூற  விரும்பவில்லை  என்றாலும்  வயோதிகர்களான  அவரின்  தாய்  தந்தையர்களுக்கு  ஆறுதல்  கூற  ஆசைப்படுகிறோம்.

புரட்சி  இரங்கல் செய்தி  04.02.1934

You may also like...