அருஞ்சொல் பொருள்

அந்தகாரம் – இருள், இருட்டு
இகபர சாதனம் – இவ்வுலக மறுவுலக துணை
ஒடை அடித்தல் – காளைகளின் ஆண்மை நீக்கத்துக்காக விதர்களை நசுக்கி உடைத்தல்
ஓதாவில் – தோரணையில், முறையில்
கோபிசந்தனம் – வைணவரின் ஒருவகை நெற்றிக்குறி
சக்கரை கட்டுதல் – சர்க்கரை பொட்டலம் கட்டுதல்
சாங்கோ பாங்கமாக – முழுமையாக
சுணங்குகள் – நாய்கள்
தாத்பர்யம் – பொருள், விளக்கம்
தெய்வ எத்தனம் – கடவுள் ஏற்பாடு
தொந்திரை – தொந்திரவு
பாஷியம் – விளக்கம், உரை
புதுக்கோட்டை
அம்மன் காசு – சிறு மதிப்புள்ள நாணயம், 320 புதுக் கோட்டை அம்மன் காசுகள் = 1 ரூ
புனருத்தாரணம் – மறுசீரமைத்தல்
முடத்தெங்கு –
வந்தனோபசாரம் – நன்றிகூறல்
விகல்பம் – மனமாறுபாடு, வேறுபாடு
ஸ்தம்பம் – தூண்

You may also like...

Leave a Reply