தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’.
நாள் : 29/5/2016,ஞாயிறு.
நேரம் :காலை 10 மணி.
இடம் : பெரியார் படிப்பகம்,
வீரபாண்டி பிரிவு,
திருப்பூர் .
தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம்,
மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு,
பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு,
மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு,
சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம்
மற்றும்
தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் .
ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும்.
தொடர்புக்கு :
பாரி.சிவக்குமார்,
மாநில அமைப்பாளர்
9688310621.
முகில்,
அமைப்பாளர்,
திருப்பூர் மாவட்டம்
9566835387.
முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக)
9842248174