சேஷசமுத்திரம் ஜாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

7b9348f102e71948c087dc1d99c89070

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.

23f03c72a7a7707d5048cc17f9f3191d 88925d90db0ad8e9a3161b13ce1d630d 919756b67704851a67e3fe6fcfa06cbf eb5a96adcd1226e1716d3f909176b393 f5f28eb27650ec92b752b1bd9ed9ebfc ff94ba1cb227702c4ea3a85e5d4d63e7

You may also like...

Leave a Reply