திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் by News DVK · August 9, 2015 திருச்சி, உறையூரில் உள்ள “ Innovators Group of Community College “-இன் கூட்ட அரங்கில் 7-8-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு நடைபெற்றது.