வேண்டுகோள்

 

சுயமரியாதை இயக்க கிளைச் சங்கத்தாரும், தென் இந்திய நல உரிமைச் சங்க கிளைச் சங்கத்தாரும் தயவு செய்து அந்தந்த முக்கிய பட்டணங்களிலுள்ள நீதி நிர்வாகப் போலீசு, போஸ்டாபீசு முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களிலும், குமஸ்தாக்களிலும் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் இருந்து வருகிறார்கள் என்பதையும் வக்கீல்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பற்றிய லிஸ்டு ஒன்றை குடி அரசு பத்திரிகைக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை தயவு செய்து கவனிக்க வேண்டுகிறோம்.

குடி அரசு  வேண்டுகோள் 21.04.1935

You may also like...