அருஞ்சொல் பொருள்
ஆஸ்பதமான – இடமான, பற்றுக்கோடான
ஆனந்த பாஷ்யம் – ஆனந்தக் கண்ணீர்
தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு
மூர்த்தண்ணியமாக – ஊக்க மிகுதி
யாதாஸ்து – அறிக்கை, குறிப்பு
யாதாஸ்து – அறிக்கை, குறிப்பு
விருத்தாப்பியம் – முதுமைக்காலம்
வேறது – வாய்ப்பு
பர்த்தி – இணை, ஒப்பு, நிரப்பல்
பிரக்யாதி – நன்கு அறியப்படுதல், கீர்த்தி,
தாத்பர்யம் – பொருள், விளக்கம்
உபதானம் – அரிசிபிச்சை
தற்பித்து – பயிற்சி
சரீரப் பிரயாசை – உடலுழைப்பு
முகாலோபம் – முகம் காட்டல், முகம் பார்த்தல்
கிரீடை – விளையாட்டு
பத்ததி – ஒழுங்கு, வழக்கம்