அருஞ்சொல் பொருள்

அப்பிராமணர்   –        பார்ப்பனர் அல்லாதார்

அப்புக் கட்டல் –        சப்பைக்கட்டு பேச்சு

கிருத்திரம்      –        வஞ்சனை, பொய்

குச்சுக்காரிகள் –        விலை மகளிர்

சர்வ தயாபரத்துவம்    –        மிக்க அருளுடைய

சுவாதந்திரியம் –        சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை

தாக சாந்தி     –        நீர் வேட்கையைப் போக்குதல்

தாஷ்டீகம்      –        உடல் நலம், உடல் உறுதி

துராசாரம்      –        அறநெறிக்கு எதிராக

நிர்தாட்சண்யம்         –        இரக்கமின்மை

பிதுராஜ்ஜித    –        தந்தை வழி சொத்து, முன்னோர் சொத்து

போஷகர்       –        புரவலர், காப்பாளர்

மூர்த்தண்ணியமாக     –        ஊக்க மிகுதி

யாதாஸ்து      –        அறிக்கை, குறிப்பு

விநயமாக      –        பணிவாக, அவையடக்கமாக

விரோதபாவம்  –        எதிர்ப்பு மனப்பான்மை

க்ஷணம்        –        நொடி

You may also like...

Leave a Reply