அருஞ்சொல் பொருள்

அசுபம் – தீமை
அதிதிகள் – விருந்தினர்கள்
அநர்த்தம் – பேரழிவு
அடைப்பம் – சவரக்கருவிகள் வைக்கும் பெட்டி, வெற்றிலைப்பாக்குப் பெட்டி
ஆக்ஞை – கட்டளை, ஆணை
உபதானம் – பிச்சை
எடினமாக – கடினமாக
சள்ளைக்காரன் – தொல்லை செய்பவன்
சாகவாசம் – நட்பு, தோழமை
சேதித்து – வெட்டி, அறுத்து
நிஷ்காரணமாய் – காரணமில்லாமல்
பரத்துவம் – கடவுள் தன்மை
பரிவாரம் – சுற்றி இருப்போர், உடன் இருப்போர்
பர்த்தி – இணை, ஒப்பு, நிரப்பல்
மித்தை – பொய்
யாதாஸ்து – அறிக்கை, குறிப்பு
விக்கினம் – இடையூறு, தீது
வியாகரணம் – இலக்கணம்

You may also like...

Leave a Reply