* ருஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு

10-6-29 ² யில் மாஸ்கோ நகரத்தில் கடவுள் மறுப்பு மகாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு சோவியத் ராஜ்யம் முழுவதிலுமிருந்து 700 பிரதிநிதிகளும், ஜர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் முதலிய ஐரோப்பிய நாடு முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகளும் அன்பர்களும் விஜயம் செய்தி ருந்தார்கள். இம்மகாநாட்டின் சார்பாக கடவுள் மறுப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடவுள் மறுப்புக் கொண்டாட்டங்களும் நடை பெற்றன.

* * சுயமரியாதை மாகாணச் சங்கம்
காரியதரிசி,

சுயமரியாதை மாகாணச் சங்கம்,
“ திராவிடன்” பதிப்பகம்,
14, மவுண்ட் ரோடு, சென்னை.

ஐயா,
என்னைத் தங்கள் சங்கத்தின் அங்கத்தினராய்ச் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளுகின்றேன். இத்துடன் ஓர் ஆண்டுக் கட்டணம் 0-2-0 அனுப்பி யிருக்கின்றேன்.

பெயர் ……………………………………………………………………………………………………..
விலாசம் …………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………..

(இதில் கையொப்பமிட்டு வெட்டி அனுப்பவும்)

You may also like...

Leave a Reply