“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவவேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களு டனும் வெளிவரும்.

குறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷகாலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரே வாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபி விர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர் கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின் றோம்.
( ப – ர் )


குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 02.06.1929

You may also like...

Leave a Reply