கழக நாட்காட்டி தயார்!

2024ம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழக நாள்காட்டி தயாராக உள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் உழைத்த வெளிநாட்டு அறிஞர்களின் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி.

தொடர்புக்கு : தபசி குமரன் – 99417 59641

தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

You may also like...