4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

மத்திய பிரதேசம் : காங்கிரஸ் – 1,75,64,353

பாஜக – 2,11,13,278

ராஜஸ்தான் :  காங்கிரஸ் – 1,56,66,731

பாஜக – 1,65,23,568

தெலுங்கானா : காங்கிரஸ் – 92,35,792

பாஜக – 32,57,511

சத்தீஸ்கர் : காங்கிரஸ் – 66,02,586

பாஜக – 72,34,968

வாக்கு சதவீதம்

சத்தீஸ்கர் : காங்கிரஸ் 42.23%

பாஜக 46.27%

மத்திய பிரதேசம் : காங்கிரஸ் 40.40%

பாஜக 48.55%

ராஜஸ்தான் : காங்கிரஸ் 39.53%

பாஜக 41.69%

தெலுங்கானா : காங்கிரஸ் 39.40%

பாஜக 13.90%.

காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள்.

பாஜக   – 4.8 கோடி வாக்குகள்.

நாடு காங்கிரசை விரும்புகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது

You may also like...