ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ஏப்ரல் 29,30 – சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு.

29.04.2023 – பெரியார் அரங்கம் : காலை 9.00 மணி – கழகக் கொடியேற்றம் – நிர்மல்குமார் மாநகர அமைப்பாளர், கோவை 9.30 – புதுவை “விடுதலைக் குரல்” கலைக்குழு இசை நிகழ்ச்சி.

தொடக்க உரை : DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.

10.30  – கருத்தரங்கம் – கருப்பு சிவப்பு நீலம் இணையும் புள்ளிகள்

தலைமை : இராம இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்)

மாநில உரிமைகளில் : மருத்துவர் எழிலன் (ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்)

சனாதன எதிர்ப்பில் : பேராசிரியர் ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

கார்ப்பரேட் சுரண்டலில் : மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர்)

பெண்ணியலில் : முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.)

இட ஒதுக்கீட்டில் : கு.அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்

போலி அறிவியல் எதிர்ப்பில் : எட்வின் பிரபாகரன் (தி.வி.க)

பிற்பகல் 1.00 மணி – இசை : மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு

2.30 – உரை வீச்சு – ஏற்காது தமிழ்நாடு!

தலைமை : வீ.சிவகாமி தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்

நீட் திணிப்பை : மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம்)

கருவறைத் தீண்டாமையை : வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்)

ஒன்றியப் பணிகளில் வடவர் ஆதிக்கத்தை : துரை. பரிமளராசன் (கழக முகநூல் பொறுப்பாளர்)

இணையதள திரிபுகளை : க.விஜய்குமார் (கழக இணையதள பொறுப்பாளர்)

இந்தி, சமஸ்கிருத திணிப்பை : கா.இரவிபாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்)

ஒன்றை ஆட்சித் திணிப்பை : இரண்யா (சென்னை மாவட்ட இணைய தளப் பொறுப்பாளர்)

மாலை 4.30 மணி – குழந்தைகள் கலை நிகழ்ச்சி

தலைமை : நா.இளையராஜா (கழக தலைமைக் குழு உறுப்பினர்)

5.30  –  வரலாற்று அரங்கம் – வைதீக எதிர்ப்பில் வழிகாட்டும் முன்னோடிகள்

தலைமை : பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்)

வள்ளலார், சித்தர்கள் : புலவர் செந்தலை கவுதமன் (பாவேந்தர் பாரதிதாசன் பேரவை)

தேவநேயப் பாவாணர் : பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி)

புத்தர் : மருத்துவர் தாயப்பன்

அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் : வாலாசா வல்லவன் (மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி)

பாரதிதாசன் : பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம் (பாரதிதாசன் இயல் ஆய்வாளர்)

மணியம்மையார் : தேன்மொழி (சென்னை தி.வி.க.)

9.30  –  அறிஞர் அண்ணாவின்

“சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” மு.கலைவாணன் குழுவினரின் பொம்மலாட்ட நாடகம்.

30.04.2023 – அம்பேத்கர் அரங்கம். (இரண்டாம் நாள்)

காலை 9.00 மணி – இசை நிகழ்ச்சி

10.00  – குறும்படங்கள் வெளியீடு

10.30 – ஆய்வரங்கம் : திரிபுவாதங்களை தோலுரிப்போம்!

தலைமை : வழக்கறிஞர் இரா.திருமூர்த்தி (சென்னை உயர்நீதிமன்றம்)

மார்க்ஸ், டார்வின் இந்தியாவை சிதைத்தார்களா? : செந்தில் (இளந்தமிழகம்)

திராவிடம் வீழ்த்தியதா? : நா.அய்யனார் (கழக தலைமைக் குழு உறுப்பினர்)

ஆளுநரா? ஒன்றிய அடியாளா? க.இராமர் (கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்)

சரஸ்வதி நாகரீகமும், கீழடியும் : திருப்பூர் மகிழவன் (தமிழ்நாடு மாணவர் கழகம்)

அம்பேத்கர் இந்துத்துவவாதியா? வழக்கறிஞர் இரா.சிவா (வேலூர் மாவட்டச் செயலாளர்)

மாலை 3.30 மணி – எழுச்சிப் “பேரணி”

தலைமை : இரா.உமாபதி சென்னை மாவட்டச் செயலாளர்

5.00 – “பொது மாநாடு”

“மடத்துக்குளம் மோகன் நினைவரங்கம்.”

பாடகர் கோவன் பங்கேற்கும் ம.க.இ.க.கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி!

மாநாட்டுத் தலைமை : கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்)

சிறப்புரை : மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்), அருட்திரு பால பிரஜாபதி அடிகளார் (தலைவர், அய்யாவழி), வன்னி அரசு (துணைப் பொதுச் செயலாளர், விசிக), விடுதலை க.இராசேந்திரன் (பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்), சு.துரைசாமி (கழகப் பொருளாளர்), ப.ரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்).

இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு !

தமிழர்களே அணி திரண்டு வாரீர் !

–  திராவிடர் விடுதலைக் கழகம்.

பெரியார் முழக்கம் 20042023 இதழ்

You may also like...