‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

கொரோனா காலத்திற்குப் பின் அச்சுத்தாள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தாள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக் காரணமாக வேறு வழியின்றி நமது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் சந்தா தொகை உயர்த்தப்படுகிறது.

ஆண்டு சந்தா ரூ. 300/- ஆகவும்

5 ஆண்டு சந்தா ரூ. 1500/- ஆகவும்

–  உயர்த்தப்பட்டுள்ளது.

தோழர்கள், வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

“புரட்சிப் பெரியார்  முழக்கம்”

ஆண்டுக்கட்டணம் ரூ.300

தொடர்புக்கு : ஆசிரியர்,  29, பத்திரிகையாளர் குடியிருப்பு,

திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41.

& 7373684049

 

பெரியார் முழக்கம் 03112022 இதழ்

 

You may also like...