தஞ்சை ஜில்லா போர்டு

தஞ்சை ஜில்லா போர்டு, போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது. இதற்காக ³ போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

குடி அரசு – பெட்டிச் செய்தி – 27.03.1927

You may also like...

Leave a Reply