பயணத்தின் செயல் வீரர்கள்

சுயமரியாதை சமத்துவ பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்டிருக்கும் தோழர்கள் – சொற் பொழிவாளர்கள்: பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், முனைவர் ஆ.ஜீவானந்தம்

வசூல் குழுத் தோழர்கள் – நங்கவள்ளி கிருஷ்ணன், திருப்பூர்சம்பூகன், திருப்பூர் மூர்த்தி, பல்லடம் மணிகண்டன், பல்லடம் செல்வகுமார், ஆண்டிமடம் சிவக்குமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்)

கலைக் குழுத் தோழர்கள் – திருச்சி ஆனந்த் (பயிற்சியாளர்), திருப்பூர் குமார், திருப்பூர் நகுலன், திருப்பூர் பிரசாந்த், திருப்பூர் மணிகண்டன், கோபி அர்ச்சுணன், மதுரை மாப்பிள்ளைச்சாமி  (எ) லெனின், மேட்டூர் முத்து ரத்தினம், மேட்டூர் ரங்கநாதன், மேட்டூர் மூர்த்தி, மேட்டூர் குருநாத்.

புத்தக விற்பனையாளர் மேட்டூர் முத்து ராஜ்; புகைப்படக் கலைஞர் இளம்பிள்ளை கோகுல கண்ணன்; செய்தியாளர் ஈரோடு சிவக்குமார்; பயண ஒருங்கிணப்பாளர்கள்: திண்டுக்கல் இராவணன், கிளாகுளம் செந்தில்

பெரியார் முழக்கம் 08082013 இதழ்

You may also like...