ஜாதி ஒழிப்பு போராளி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் பெரம்பூர் 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்…

கருத்துரை :

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக
‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’

எழுத்தாளர். வே.மதிமாறன்
‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’

நாள் : 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணியளவில்

இடம் : தாய் ராம்பாய் பவன்,
37, சடையப்ப தாஸ் தெரு, பெரம்பூர்
பெரம்பூர் மேம்பாலம் அருகில்.

அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்……
ஆழமான புரிதலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்…….

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

whatsapp-image-2017-04-21-at-18-22-53

You may also like...