* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம்

இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்ற தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும் இக்கொள்கையை தேசீய இயக்கத்தில் ஈடு பட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக் கப் பட்டது. இக்கொள்கையை சேரன்மாதேவி குருகுலத்தில் அனுஷ்டானத் தில் கொண்டுவரவேண்டிய முயற்சிகளைச் செய்ய கீழ்கண்ட சப் கமிட்டியை இக்கமிட்டியார் ஏற்படுத்துகிறார்கள்,

ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஈரோடு.
எஸ். ராமநாதன், மாயவரம்.
அ. வெ. தியாகராஜா, தேவகோட்டை

குடி அரசு – 17.05.1925 – பக்கம்.11

You may also like...

Leave a Reply