அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை …
நம்பாதீங்க சாமியர்களை …

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை …

மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது …

அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

13872800_666422453496474_6944731332079058478_n 13873124_666422470163139_8168407620401616688_n 13876462_666422430163143_915654463996669187_n 13891868_666422390163147_2667740593211742633_n 13912574_666422496829803_2014684124715507696_n

You may also like...