தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம் !”
10 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் இருபாலரும்.

தேதி : 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள்.
இடம் : திண்டுக்கல்.

♫ திறன் வளர்த்தல்
♫ பாலின சமத்துவம்
♫ படைப்பாற்றல் வளர்த்தல் (ஓவியம்,இசை,நாடகம்)
♫ திறனாய்ந்து வாசித்தல்
♫ ‘கதை சொல்லி’யோடு ஒருநாள்
♫ குழுவிவாதம்
♫ சமூக விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம்
♫ சித்தன்னவாசல் சுற்றுலா
மற்றும் பல நிகழ்வுகளுடன்………….

குறைந்த பட்ச பங்களிப்பு : ரூ 1000/= (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்)
வாய்ப்புள்ள தோழர்கள் முழுதொகையான 1500 /= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) ரூபாயை பங்களிக்கலாம்.

”முன் பதிவு அவசியம்”

தொடர்புக்கு :
ஆசிரியர் தோழர் சிவகாமி – 9842448175
ஆசிரியர் தோழர் சிவக்குமார் – 9688856151

You may also like...