ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன? கருத்தரங்கம் திருச்சி 09042016

”ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன ?”
– இளந்தமிழகம் நடத்தும் கருத்தங்கம்.

நாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை
நேரம்: மாலை 5 மணி.

இடம்:
சண்முகா திருமண மண்டபம்,
புத்தூர் நாலு ரோடு,
திருச்சி.

கருத்துரை வழங்குபவர்கள்:-

தோழர். கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர். எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் அமைப்பு, மதுரை

தோழர். சிவலிங்கம்
தலைவர், சுயமரியாதை தலித் இயக்கம், கர்நாடகா

தோழர். செல்வி
தலைமைக்குழு உறுப்பினர்,
கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை, தமிழ் நாடு

தோழர். நந்தலாலா
மாநில துணைத் தலைவர்,
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தோழர். தமிழ் நாசர்,
செயற்குழு உறுப்புனர், இளந்தமிழகம் இயக்கம்

E-poster for April9_2016

You may also like...