புரட்சி முழக்கம் – இதழ் வெளியீடு மதுரை 06032016 by admin · Published March 8, 2016 · Updated March 8, 2016 மதுரை காலேஜ் ஹவுஸ் (ரயில் நிலையம் அருகில்) 06.03.2016, மாலை 5 மணிக்கு புரட்சிப் புலிகள் நடத்தும் முப்பெரும் விழாவில் கழக தலைவர் தோழர் ‘கொளத்தூர் மணி’ அவர்கள் கலந்து கொண்டு “புரட்சி முழக்கம்” எனும் இதழை வெளியிட்டார்.
மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை December 19, 2016 by admin · Published December 19, 2016
இழிவொழிப்பு மகளிர் மாநாடு – ஆதித்தமிழர் பேரவை மதுரை 08032016 March 8, 2016 by admin · Published March 8, 2016