குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் by admin · December 29, 2015 மழை வெள்ளத்தை காரணம் காட்டி சென்னையில் குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலர் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை நேரம் காலை 10 மணி நாள் 30122015
“ஜாதி ஒழிப்புப் போராளி” புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை 23042017 April 24, 2017 by admin · Published April 24, 2017
அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை January 6, 2020 by admin · Published January 6, 2020
0 விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள் September 24, 2015 by admin · Published September 24, 2015 · Last modified September 25, 2015