நன்கொடை

சாதி மறுப்பு, தன் விருப்ப (காதல்)த் திருமண இணையர் அ.இரா. தமிழமுதன்-வெ.ரெ. இறையரசி ஆகியோருக்குப் பிறந்த (6.12.2015) ஆண் குழந்தைக்கு ‘இசை’ எனப் பெயரிட்டதன் மகிழ்வாக ரூ.1000/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வழங்கியுள்ளார்.
அ.இரா. தமிழமுதன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் பி.இரெ. அரசெழிலன்-அனுராதா இணையரின் மகன் ஆவார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

பெரியார் முழக்கம் 17122015 இதழ்

You may also like...