கோவையிருந்து கொளத்தூர்வரை!

‘விஜயதசமி’ வாழ்த்தில்
கையெழுத்திட்ட கரங்களால் -தான்
திறக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல்
உயரத்தில் நின்ற அறிவுலகம்
தன் உருப்பெருக்கி வழியே
உற்றுப் பார்த்தது
கோயம்புத்தூரிலிருந்து கொளத்தூரை!
– தலித் முரசு
பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...