சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும் – கருத்தரங்கம்

11707688_982671768420289_151884353959646644_n
23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது

கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்
11260645_500699150110783_1158866779139393889_n
11949444_500698836777481_4686131462855843260_n

11921761_500698960110802_7686914373739164843_n

11900054_500698996777465_3995241594634668_n

11889659_500698796777485_7542673493093244355_n

11873363_500699043444127_6922986232420568330_n

You may also like...

Leave a Reply