திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு

090816 செவ்வாய்   காலை 1030 மணி கிணத்துக்கடவு

தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர்

தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள்

வாழ்த்துரை  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள்

இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம்

தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி

தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர்

தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர்.

நன்றியுரை தோழர்  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள்

மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன்

வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி

மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி

மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்

தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர அமைப்பாளர்

தொடக்கவுரை ஆனைமலை.மணிமொழி அவர்கள் தி.வி.க ஒன்றிய அமைப்பாளர்

தோழர்.நிர்மல் குமார் கோவை மாவட்டசெயலாளர்தி.வி.க.

தோழர் காவை இளவரசன் .அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி

நன்றியுரை தோழர்விவேக் அவர்கள்

தோழர்களுக்கு தேனீர் வழ்ங்கி சிறப்பாக ஏற்பாடுகள்செய்தனர் ஆனந்த். சபரி  அவர்கள்

தலைமை தோழர் மணிமொழி தி.வி.க. ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்

வாழ்த்துரை தோழர்மடத்துக்குளம் மோகன் அவர்கள்  அறிவியல் மன்ற அமைப்பாளர்

சிறப்புரை  தோழர் கோபி வேலுச்சாமி அவர்கள் தி.வி.க. தலைமைகழகப்பேச்சாளர்

நன்றியுரை தோழர்சபரி அவர்கள்

090816 ஆனமலைஇரவு பொதுக்கூட்டம் மாலை 06.30 மணிக்கு

தலைமை அரிதாசு அவர்கள்   ஆனைமலை அமைப்பாளர்தி.வி.க.

வாழ்த்துரை மணிமொழி அவர்கள் தி.வி.க.ஒன்றிய அமைப்பாளர்

தோழர்.காவை இளவரசன் அவர்கள்  மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி

தோழர்.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தி.வி.க.மாநில பொருளாளர்

நன்றியுரை  மடத்துக்குளம் மோகன் அவர்கள்

இரவு காலை உணவு தங்கும் வசதி ஆகியவைகள் ஆனைமலை பகுதி தோழர்கள்

அனைவரும் இனைந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்கள்

 

திருப்பூர் அணியின் மூன்றாம் நாள் 100816 பயண விபரங்கள்

உடுமலைப்பேட்டைபேருந்து நிலையம் சங்கர் நினைவிடம்காலை 11.00 மணி

தலைமை; தோழர் அருள் செல்வன் உடுமலை

முன்னிலை;தோழர்; இயல் அவர்கள் தொடக்கவுரை; தோழர்மணிமொழி அவர்கள்

வாழ்த்துரை; தோழர் முகில்ராசு தி.வி.க திருப்பூர் மாவட்டசெயலாளர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி வெள்ளிங்கிரி தி.வி.க பொள்ளாச்சி நகர அமைப்பாளர், தோழர் மூர்த்தி  உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம், உடுமலை, தோழர்  நடராசன்  அரசு ஒய்வுதிய சங்கம் உடுமலை, தோழர் ஆ.  பஞ்சலிங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னனி உடுமலை, தோழர்  ஈழவேந்தன்  ஆதித்தமிழர்பேரவை உடுமலை, தோழர்  வழக்குரைஞர் தம்பி பிரபாகரன்  தி.க. உடுமலை

பரப்புரை பயண விளக்கவுரை திருப்பூர். சு.துரைசாமி தி.வி.க.மாநில பொருளாளர் அவர்கள்

மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கவுரை,தோழர்,காவை இளவரசன்  அவர்கள்

நன்றியுரை தோழர் உடுமலை இயல் அவர்கள்

மதிய உணவும் சிறப்பாக ஏற்பாடுசெய்து கொடுத்தார்கள்  பயண குழுவுடன் உடுமலை கடத்தூர் மடத்துக்குளம் தோழர்கள்

மடத்துக்குளம் மாலை 5.00 மணிக்கு நால்ரோடு பகுதியில் 10.8.16 

தலைமை: தோழர் கடத்தூர் : அய்யப்பன் தொடக்கவுரை : தோழர் : பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் விளக்கவுரையாக தோழர்கள் மனிமொழி.காசு. நாகராசன் ஈழவேந்தன் கோபி வேலுச்சாமி.திருப்பூர் சு.துரைசாமி ஆகியோர் பயண நோக்கத்த்தை விளக்கி கூறிய பின் நன்றியுரையாக மோகன் அவர்கள்

 

திருப்பூர் அணியின் 3ம் நாள் இரவு கணியூர் பொதுக் கூட்டம்

தலைமை ..கடத்தூர். கண்ணன்முன்னிலை : கடத்தூர் சரவணன் தொடக்கவுரை : பொள்ளாச்சி : வெள்ளிங்கிரி அவர்கள் அனைமலை மணிமொழி அவர்கள் தோழர் : தங்கவேல் ஆதி தமிழர் பேரவை அவர்கள் தோழர் : கா.சு.நாகராசன் பெ.தி.க. (அம்பேத்காரை அறிவோம்) நூல்வெளியீடு தோழர் : திருப்பூர் .சு.துரைசாமி தி.வி.க மாநில பொருளாளர் அவர்கள் தோழர் : கோபி வேலுச் சாமி தலைமைக் கழக பேச்சாளர் அவர்கள் தோழர் : காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா?அறிவியல் விளக்க உரை நன்றியுரை : மடத்துக்குளம்மோகன் மாவட்டஅறிவியல் மன்ற அமைப்பாளர் இரவு உணவு தங்கும் வசதிகாலை உணவு அனைத்தும் மடத்துக்குளம் மோகன் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள் நிகழ்ச்சியில் பழனி தோழர் மருதமூர்த்தி மற்றும் 10 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்

11 08 16 வியாழன் காலை 11 00மணி காங்கேயம் பேருந்து நிலையம்

தலைமை  தோழர்  பெரியார்பெருந்தொண்டர்.மேட்டுபாறை சுப்புராயன் அவர்கள்

தொடக்கவுரை  தோழர் மணி மொழி அவர்கள்

இயக்கபாடல்  தோழர்கள் பயணக்குழுவினர் சங்கீதா  உக்கடம்.கிருஷ்ணன்  பார்வதி

மந்திரமா? தந்திரமா? அறிவியல்விளக்க நிகழ்ச்சி  காவை இளவரசன் அவர்கள்

பயண விளக்கவுரை. கோபி வேலுச்சாமி அவர்கள் தி வி.க  தலைமைகழகபேச்சாளர், தோழர்  திருப்பூர்.சு துரைசாமி அவர்கள் தி வி க மாநில பொருளாளர்,

நன்றியுரை  தோழர் திருப்பூர் நீதிராசன் மாநகர தலைவர் திருப்பூர்

இந்தபகுதியில் நிகழ்வின் போது இந்துமுன்னனி எதிர்ப்பு தெரிவித்தால்காவல் துறை

வேகமாக செயல் பட்டு அதிரடிபடைப்பிரிவை வரவைத்து சிறப்பான பாதுகாப்பு வழங்கியது. மேட்டுபாறை சுப்புராயன் அவர்கள் தோழர்களுக்கு தேனீர் வழங்கி யும் சிறப்பாக கவனித்தார்கள்

 

பயணக்குழு மதிய உணவு நத்தக்காடையூர் பகுதி ஆதரவு தோழர்களால் புலால் கறி விருந்து ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுத்தார்கள். சிறிது நேரம் ஓய்வுக்குபின் மாலை 04 30க்கு நிகழ்ச்சி துவங்கியது.

தலைமை தோழர் பொ செந்தில்குமார்  அவர்கள்

வரவேற்புரை: தோழர் மு தணசேகரன் அவர்கள்

முன்னிலை  தோழர்  ப  மதியழகன்  அவர்கள்

தொடக்கவுரை  தோழர் ப இரத்தினசாமி அவர்கள் அமைப்புச்செயளாளர்தி வி க

மந்திரமா? தந்திரமா? தோழர்  காவை இளவரசன் அவர்கள்

தோழர் திருப்பூர் சு துரைசாமி மாநில பொருளாளர் தி வி க

தோழர்  பால்பிரபாகரன் மாநில பரப்புரைச்செயலாளர் தி வி க

நன்றியுரை  தோழர்  வேலுச்சாமி அவர்கள்

உணவு மற்றும் தேனீர் தண்ணீர் ஆகியவைகள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்த நன்றிக்குறியவர்கள் தோழர்கள் திராவிடர்கழக தோழர்.ச ஸ்ரீதர்  பகுத்தறிவாளர்கழகம் தோழர் அன்பழகன், திராவிடர் கழக தோழர்  மு திருஞானம்

பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்

110816 மாலை 0700மணி

தலைமை; தோழர்; இராஜ்குமார் பாவேந்தர்பாரதிதாசன் பேரவை கொடுமுடி

தொடக்கவுரை;தோழர்; ப,இரத்தினசாமி மாநில அமைப்புச்செயலாளர் தி,வி,க,

தோழர்;பழனிச்சாமிவிடுதலைச்சிறுத்தைகள்கட்சிகொடுமுடி;

தோழர்; தோழர் ;திருப்பூர் சு,துரைசாமி மாநிலப்பொருளாளர் தி,வி,க

தோழர்;கோபி வேலுச்சாமி தி,விக த்லைமைகழகப்பேச்சாளர்.

தோழர்;காவை இளவரசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி

நன்றியுரை: தோழர்பாரதி அவர்கள்

இந்துமுன்னனியின் கடுமையான எதிர்ப்புகளை காவல் துறைமுறியடித்து மிக சிறப்பான அதிரடிப்படையுடன் பாதுகாப்பு கொடுத்து  சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு தங்கும்வசதியைகோவைதொழிலதிபர் மனேகர் ஒத்தக்கடை ரம்யாமஹால் திருமணமண்டபம் தந்து உதவினார்கள்

120816 காலை பயணவிபரம்

காலை உணவு நொய்யல் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் தோழர்.அறிவுச்செல்வம் குடும்பத்தார் இல்லத்தில் உண்வு வழங்கி சிறப்பித்தார்கள்

அச்சம் போக்கும் அறிவியல் விளக்க பிரச்சாரபயணம், காலை 10.30 மணிக்கு பரமத்தி வேலூர்  காமராசர் சிலை அருகில் நடைபெற்றது

தலைமை தோழர் முத்து பாண்டி அவர்கள்  நாமக்கல் மாவட்டபொருளாளர்

முன்னிலை. தோழர்  நாமக்கல் .இரா.சிவா அவர்கள்

தொடக்கவுரை தோழர்.மணிமொழி, தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்கோவைமாவட்ட புற நகர த்தலைவர்

பாடல் தோழர் இசைமதி பார்வதி ஆகியோர்,

மந்திரமா? தந்திரமா? தோழர்.காவை இளவரசன் அறிவியல் விளக்க நிகழ்ச்சி

பயண விளக்கவுரை நாமக்கல்மாவட்ட அமைப்பாளர்தோழர் வைரவேல் அவர்கள், தோழர் வழக்குரைஞர் காமராஜ் அவர்கள், கோபி வேலுச்சாமி அவர்கள் திவிக தலைமைக்கழக பேச்சாளர், திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தி.வி.க. மாநில பொருளாளர்தோழர் .பால்பிரபாகரன் மாநில பிரச்சாரச்செயலாளரவர்கள்

நன்றியுரை தோழர் சரவணன் நாமக்கல் மாவட்ட செயலாளர் அவர்கள்

 

மதியம் 01.30க்கு நாமக்கல்மாவட்டம்ராசிபுரம்கதர்கடை  பகுதியில் நடைபெற்றது,

தொடக்கவுரை தோழர் ஆனைமலை மணிமொழி அவர்கள்

தலைமை திருப்பூர்.சு. துரைசாமி. தி.வி. க,மாநில பொருளாளர் அவர்கள்,

முன்னிலைவைரவேல் தி.விக நாமக்கல்மாவட்டஅமைப்பாளர்

இயக்கபாடல்கள் தோழர்கள் இசைமதி, கிருஷ்ணன்

தோழர் காவை இளவரசன். மந்திரமா? தந்திரமா? அறிவியல்விளக்க நிகழ்ச்சி

பயணவிளக்கவுரை தோழர் கோபி வேலுச்சாமி தலமைக்கழக பேச்சாளர், தோழர் பால் பிரபாகரன்  திவிக பரப்புரைச்செயலாளர் அவர்கள்

நன்றியுரை தோழர் பிடல் சேகுவேரா அவர்கள்

மதிய உணவு கறிவிருந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்ததோழர்கள் ம.தி.முக மாவட்டபிரதிநிதி சந்தானம் அவர்கள் ம.திமுக நகரச்செயலாளர் ஜோதிபாசு அவர்கள் உடன் கலந்துகொண்டோர். ராசிபுரம் வளர்ச்சிமன்ற செயலாளர் திமுக பாலு அவர்கள் மார்க்சிய கம்யூனிஸ்டுகட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்தோழர் கந்தசாமி அவர்கள் தோழர் சேகர் அவர்கள் மற்றும்  நாமக்கல் மாவட்டச்செயலாளர் தோழர் சரவணன்  தோழர் முத்துபாண்டி, தோழர் சிவா . ஆனைமலை தோழர்கள் 6 பேர்களும்கலந்துகொண்டனர்

 

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16) unnamed (17) unnamed (18) unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23) unnamed (24) unnamed (25) unnamed (26) unnamed (27) unnamed (28) unnamed (29) unnamed (30) unnamed (31) unnamed

You may also like...