பயிலரங்கம் !
திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கம்- ( ஈரோடு )
இடம்: தோப்பு துரைசாமி தோட்டம்> காலிங்கராயன் அணைக்கட்டு> பவானி> (ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி, கந்தன் டெக்ஸ் ரோடு)
நாள்: 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) –
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
![12936510_1728494790767747_8148785771418137735_n](http://dvkperiyar.com/wp-content/uploads/2016/04/12936510_1728494790767747_8148785771418137735_n-210x300.jpg)