”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!
‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம்
நிறைவேற்றப்பட்ட நாளில் !
(சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்)
‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’
இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை.
நேரம் : மாலை 6 மணி.
தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.
வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.