பெரியார் 137 பிறந்தநாள் விழா செப்டம்பர் 17

image

 

சங்குகள் நிறமும் மாறி
சந்தனம் மணமும் மாறி
செங்கதிர் திசையும் மாறி
தெங்குநீர் குளிரும் மாறி
திங்கள்தன் நிலையும் மாறி
தெவிட்டமுது இனிப்பும் மாறி
சங்கமும் மாறினாலும்
தந்தைசொல் வாழும் நாளும்.
– பாவலர் பாலசுந்தரம்

You may also like...