தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும்,
”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம்.

பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில்,
இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம்.
நேரம் : மாலை 4.30 மணி.
நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை.

தலைமை : ஆசிரியர் சிவகாமி,
தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர்.

வரவேற்புரை :
பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

முன்னிலை :
திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம்,

கருத்துரை :
”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில்
கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள்.

”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி”
எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்.

நன்றியுரை : அன்னூர் முருகேசன்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

1002222_1714860088797884_3245207340077435776_n

You may also like...