குடி அரசு
அடுத்த வாரம் அதாவது ஜனவரி மாதம் 6 ந் தேதி வெளியாகும் பத்திரிகை “குடி அரசு’ என்னும் பேரால் (அது நின்று போன 9வது மாலை 22வது மலரிலிருந்து 23வது மலராக) வெளியிடலாம் என்று கருதி இருக்கிறோம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அவசரமாய் நடைபெறுகின்றன. தபால் அதிகாரிகள் அனுமதி அவசரமாய் எதிர்பார்க்கப்படுகிறது.
பகுத்தறிவு அறிவிப்பு 30.12.1934